SOLO MOVIES

சுவிஸ் சென்னை சில்க்ஸ் பேராதரவில் சுவிஸ் தமிழ் கலைமன்றம் பெருமையுடன் வழங்கும் சோலோ மூவிஸ்-ன் "இசை துள்ளல் 2013" - ஐரோப்பா தழுவிய மாபெரும் நடன போட்டி நிகழ்ச்சி.
வருடந்தோறும் நடைபெற்றுவரும் "இசை துள்ளல்" நிகழ்வானது இவ்வருடமும் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 
தமிழிதழ் , லங்காஸ்ரீ ஊடக ஆதரவில் சுவிஸ் வர்த்தக பெருமக்களின் பெராதரவிலும் 28.12.2013 மற்றும் 29.12.2013 ஆகிய நாட்களில் சுவிஸ் சொலோதுர்ன் மாநகரில் நடைபெறவுள்ளது.

 

_blank